இமான் அண்ணாச்சியின் சகோதரர் போலீசில் புகார்! அப்படி என்ன நடந்தது?
நடிகர் இமான் அண்ணாச்சி சின்னத்திரை மட்டுமின்றி பல படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். அவரது காமெடிக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சகோதரர் புகார்
நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார் தற்போது சைபர் க்ரைம் போலீசில் கொடுத்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது என்றும், 10 ஆயிரம் பணம் வரும் என நம்பி அதில் வந்த லிங்க் க்ளிக் செய்ததால் தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலாக பணம் திருடப்பட்டுவிட்டது என அவர் போலீசில் புகார் கூறி இருக்கிறார்.
இது பற்றி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri