இந்தியன் 2 படத்தின் முழு பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
இந்தியன் 2
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.
பல பிரச்சனைகளுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தை ரெட் ஜெய்ண்ட் மற்றும் லைக்கா இரு நிறுவனமும் ஒன்றிணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
சில வாரங்களுக்கு முன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கூட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் லீக்கானது.
பட்ஜெட்
இந்நிலையில், மீண்டும் துவங்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் சுமார் ரூ. 231 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உருவாகும் பிரமாண்ட திரைப்படமாக இந்தியன் 2 அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரபு தேவாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
