இந்தியன் 2 சென்சார் ரிசல்ட்.. படம் இவ்வளவு நீளமா? ரன் டைம் இதோ

By Parthiban.A Jul 04, 2024 03:13 PM GMT
Report

ஷங்கரின் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா ஊழல்வாதிகளுக்கு எதிராக போரிடுவது போல ட்ரெய்லர் காட்டப்பட்டு இருந்தது.

அதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.

இந்தியன் 2 சென்சார் ரிசல்ட்.. படம் இவ்வளவு நீளமா? ரன் டைம் இதோ | Indian 2 Censor Result Runtime Details Out

சென்சார்

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

மேலும் படத்தின் ரன்டைம் மூன்று மணி நேரம் நான்கு நொடிகள் என சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US