இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த கமல் ஹாசன்.. வெளிவந்த ஷங்கருடன் இருக்கும் வீடியோ

Kamal Haasan Shankar Shanmugam Indian 2
By Kathick 1 வாரம் முன்

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹசன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கிய படம் இந்தியன் 2.

பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், தீடீரென ஏற்பட்ட விபத்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நிறுத்த காரணமாக அமைந்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த கமல் ஹாசன்.. வெளிவந்த ஷங்கருடன் இருக்கும் வீடியோ | Indian 2 Movie Shooting Spot Kamal Video

இதன்பின் நடந்த சில விஷயங்களும் படத்தின் படப்பிடிப்பை துவங்க முட்டுக்கட்டையாகவே இருந்தது.

படப்பிடிப்பில் கமல் - ஷங்கர்

இந்நிலையில், அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்த தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஏற்கனவே சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த வந்த நிலையில், இன்று இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் ஹாசன் இணைந்துள்ளார்.

அங்கிருந்து ஷங்கர் மற்றும் கமல் இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ நீங்களே பாருங்க..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US