அட்டகாசமாக தயாராகி இருக்கும் இந்தியன் 2 டிரைலர் எப்போது?... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
இந்தியன் 2
தமிழ் சினிமாவில் 80, 90களில் வெளியான பல படங்களின் 2ம் பாகம் வர வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டுள்ளார்கள்.
அப்படி சில ஹிட் படங்களின் 2ம் பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அப்படி 1996ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான படம் இந்தியன். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
அதோடு படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ஹிட் தான்.
இந்தியன் 2
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 அறிவிப்பு வந்தது.
அதில் இருந்தே படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என பலர் நடிக்கும் இப்படம் வரும் ஜுலை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
ஏற்கெனவே படத்தின் இசை வெளியீடு நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஜுன் 25ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Step into the grandeur with SENAPATHY! ??? The INDIAN-2 ?? Trailer is releasing on June 25th, 2024. ? Brace yourselves for the comeback. ? #Indian2 ?? Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ @PenMovies… pic.twitter.com/cRh5MrcnRw
— Lyca Productions (@LycaProductions) June 23, 2024

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri
