மீண்டும் துவங்கிய இந்தியன் 2.. மாஸாக வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கிய திரைப்படம் இந்தியன் 2.

70 சதவீதம் நிறைவடைந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளில் சிக்கி மொத்தமாக நின்றுபோனது.

மீண்டும் துவங்கிய இந்தியன் 2.. மாஸாக வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Indian 2 Shoot Resumes

மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு

ஆனால், மீண்டும் இந்தியன் 2 துவங்கும் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. அதன்பின் இந்தியன் 2 குறித்து நற்செய்தி வெளிவந்தது.

ஆம், இன்றில் இருந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும் துவங்கிய இந்தியன் 2.. மாஸாக வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Indian 2 Shoot Resumes

இன்றில் இருந்து துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் மற்றும் பாபி சிம்ஹா கலந்துகொள்கிறார்கள் என்றும், செப்டம்பர் 2ஆம் தேதியில் இருந்து கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US