ஹாலிவுட் லெவலுக்கு ரெடியாகும் இந்தியன்-2... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் இந்தியன் 2.
இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்க வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புகைப்படம்
இந்நிலையில் கமல் ஹாசன் சண்டை பயிற்சியாளர்களுடன் சேர்ந்து ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா தனுஷ்? வெளியான புதிய தகவல்