இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து லீக்கான காட்சி.. வைரலாகும் வீடியோ, இதோ

By Kathick Nov 11, 2023 08:00 AM GMT
Report

இந்தியன் 2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் - உலக நாயகன் கமல் ஹாசன் காம்போவில் உருவாகி வருகிறது இந்தியன் 2.

முதல் பாகம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த நிலையில், அதனுடைய தொடர்ச்சியாக தான் இந்தியன் 2 உருவாகி வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து லீக்கான காட்சி.. வைரலாகும் வீடியோ, இதோ | Indian 2 Shooting Video Leaked

இதை தொடர்ந்து இந்தியன் 3 படமும் ஒரே நேரத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு திரைப்படங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

மூன்று மாதத்தில் சன் டிவிக்கு ரூ. 1000 கோடி வருவாய்.. இதில் லாபம் எவ்வளவு தெரியுமா

மூன்று மாதத்தில் சன் டிவிக்கு ரூ. 1000 கோடி வருவாய்.. இதில் லாபம் எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் தான் இந்தியன் 2 படத்திலிருந்து சேனாபதியின் இன்ட்ரோ வீடியோ வெளிவந்தது. மக்கள் மத்தியில் இந்த இன்ட்ரோ வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து லீக்கான காட்சி.. வைரலாகும் வீடியோ, இதோ | Indian 2 Shooting Video Leaked

லீக்கான வீடியோ

இந்நிலையில், படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டு வரும் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US