சேனாபதி Is Back.. அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது..

By Karthick Raja Oct 08, 2026 06:50 AM GMT
Report

Indian 3 movie update: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் பத்தா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் பத்தா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

இந்தியன் 2

ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 வெளியானது.

சேனாபதி Is Back.. அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது.. | Indian 3 Movie Update

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 2024-ஆம் ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் கூட, இந்தியன் 3 திரைப்படத்திக்கென்று தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆகையால் இந்தியன் 3 அப்டேட் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தியன் 3

இந்த நிலையில், லைகா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படத்திற்கான அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. "Senapathy is back with zero tolerance. The resurgence begins in Indian 3 War Mode" என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேனாபதி Is Back.. அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது.. | Indian 3 Movie Update

அத்தனை தடைகளையும் தாண்டி இன்றும் குறையாத டோரதி வசூல்

அத்தனை தடைகளையும் தாண்டி இன்றும் குறையாத டோரதி வசூல்

இந்தியன் 3 அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தையாவது சொதப்பாமல் மக்களுக்கு பிடித்தவாறு எடுங்கள் என பலரும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US