ரஜினியை கட்டிப்பிடித்து இருக்கும் இந்த முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Dec 23, 2023 06:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை கட்டிபிடித்து கொண்டு இருக்கும் பாலிவுட் நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ரஜினியை கட்டிப்பிடித்து இருக்கும் இந்த முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Indian Actor Childhood Photo With Rajinikanth

அவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் முதல் நாள் சலார் படத்தின் வசூல்.. இவ்வளவு தானா

தமிழ்நாட்டில் முதல் நாள் சலார் படத்தின் வசூல்.. இவ்வளவு தானா

இவர் தான்

இந்நிலையில் அவர் வேறு யாருமில்லை பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தான்.

ரஜினியை கட்டிப்பிடித்து இருக்கும் இந்த முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Indian Actor Childhood Photo With Rajinikanth

ஆம், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது சிறு வயதில் ரஜினியுடன் இணைந்து பகவான் தாதா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US