இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இவர் தானா
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகரின் சிறு வயது புகைப்படம் தான் இது. அவர் வேறு யாருமில்லை பாகுபலி படம் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் தான்.
ஆம், நடிகர் பிரபாஸின் சிறு வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சலார் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து சலார் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.
மேலும் தற்போது பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 AD, ராஜா சாப் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதை தவிர்த்து கண்ணப்பா எனும் திரைப்படத்தில் கடவுள் சிவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது கேமியோ ரோல் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
