கமல் ஹாசனின் இந்தியன் படத்தின் First லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா.. செம மாஸ் லுக்
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. 70 சதவீதம் நிறைவடைந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளில் சிக்கி மொத்தமாக நின்றுபோனது.
ஆனால், மீண்டும் இந்தியன் 2 துவங்கியுள்ளது என ரசிகர்களுக்கு நற்செய்தியை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் சென்னையில் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதியில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்துகொள்ளவுள்ள்ளாராம். அதுவரை மற்ற முன்னணி கதாபாத்திரங்களின் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் First Look போஸ்டர்
இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் இந்தியன் 2 உருவாகி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியன் முதல் பாகத்தின் First லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
