இனி இந்திய படமே எங்கள் நாட்டில் ரிலிஸாகாது, பிரபல நாடு எடுத்த அதிர்ச்சி முடிவு
ஆதிபுருஷ்
சமீபத்தில் Pan இந்தியா படமாக ஆதிபுருஷ் வெளிவந்தது. இப்படம் உலகளவில் முதல் மூன்று நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நான்காவது நாளில் இருந்து வசூல் அடிவாங்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படத்தில் சீதா கதாபாத்திரம் நேபால் மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் இருக்கிறததாம்.
இந்திய படங்களுக்கு தடை
இதனால், இனி இந்திய திரைப்படங்களின் நேபாளில் வெளியிட மாட்டோம் என தடை செய்துள்ளார்களாம். ஏற்கனவே கே ஜி எஃப் திரைப்படம் அங்கு வெளியான சமயத்தில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்திருந்தது.
மேலும் தற்போது புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக ரூ. 20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய ஆதிபுருஷ்.. நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
