பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய ஆதிபுருஷ்.. நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
ஆதிபுருஷ்
பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ஓம் ரனாவத் இயக்கியிருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், முதல் நாள் மட்டுமே ரூ. 140 கோடி வரை வசூல் செய்திருந்தது ஆதிபுருஷ்.
அடிவாங்கிய வசூல்
இந்நிலையில். இப்படம் வெளிவந்த நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 330 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்களில் ரூ. 300 கோடி வசூல் செய்திருந்த இப்படம் நான்காவது நாளில் வெறும் ரூ. 30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அடி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராம் சரணுக்கு குழந்தை பிறந்தாச்சு.. குவியும் வாழ்த்துக்கள்
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri