ரோபோ சங்கரின் அஸ்தியை கரைக்க சென்ற குடும்பம்.. மகள் இந்திரஜா கண்ணீர் பதிவு!
ரோபோ ஷங்கர்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் சின்னத்திரை பக்கம் வந்து மக்களை கவர்ந்தவர் ரோபோ ஷங்கர்.
சிரிக்கவே மறந்த பலரை சிரிக்க வைத்த ரோபோ ஷங்கர் கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாமல் கலந்துகொண்டு வந்தார்.
அவரின் திறமை கண்டு வெள்ளித்திரை அழைக்க அதிலும் ஒரு வலம் வந்தார். அஜித், விஜய், தனுஷ் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் படங்கள் நடித்து அசத்தினார்.
இவ்வாறு மக்களை சிரிக்க வைத்த ரோபோ உடல் நல குறைவால் திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவு குடும்பம், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கண்ணீர் பதிவு!
இந்நிலையில், அவரது அஸ்தியை கங்கையில் கரைக்க மொத்த குடும்பமும் வாரணாசிக்குச் சென்றுள்ளனர். அதை உருக்கமான பதிவுடன் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,