பரதநாட்டியத்தில் அனைவரையும் அசரவைத்த ரோபோ ஷங்கர் மகள்.. எப்படி ஒரு காலை மேல் தூக்கி நிற்கிறார் பாருங்க
ரோபோ ஷங்கர்
தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் வந்த நட்சத்திரங்களில் ஒருவர் ரோபோ ஷங்கர்.
விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்த ரோபோ ஷங்கர், தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்திரஜா ஷங்கர்
இவருடைய மகள் தான் இந்திரஜா ஷங்கர். இவர் விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்திருந்த இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை இந்திரஜா ஷங்கர் பரதநாட்டியம் ஆடி அனைவரையும் அசரவைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஒரு காலை மேல் தூக்கி நிற்க்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சிரியபடித்துள்ளார் இந்திரஜா.
இதோ அந்த புகைப்படம்..

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
