கருப்பு திரைப்படத்தில் நடிக்க நடிகர் இந்திரன்ஸ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 20, 2026 07:10 AM GMT
Report

இந்திரன்ஸ்

மலையாளத்தில் மிகவும் பிரபலமான மூத்த நடிகர்களில் ஒருவர் இந்திரன்ஸ். இவர் நடிப்பில் வெளிவந்த Home, உடல், Kuttante Shinigami, Kanakarajyam என பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

கருப்பு திரைப்படத்தில் நடிக்க நடிகர் இந்திரன்ஸ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Indrans Salary For Acting In Karuppu Movie

மலையாளத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள இவர், எப்போது தமிழில் ஒரு தரமான கதாபாத்திரத்தில் என்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

5 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படத்தில் அவர் நடித்த எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக 'எனக்கு Google Pay பண்ண தெரியாது சார்' என கூறும் வசனம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

சம்பளம்

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தில் நடிக்க நடிகர் இந்திரன்ஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க அவர் ரூ. 80 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு திரைப்படத்தில் நடிக்க நடிகர் இந்திரன்ஸ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Indrans Salary For Acting In Karuppu Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US