IPL 2022 இறுதி நிகழ்ச்சியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரன்வீர் சிங்- வைரல் வீடியோ

By Yathrika May 31, 2022 05:30 AM GMT
Report

தமிழக மக்கள் சினிமாவை தாண்டி அதிகம் விரும்பி பார்ப்பது கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை தான். அதிலும் இந்தியாவிற்கு தமிழக மக்கள் தான் அதிகம் ஆதரவு தருபவர்கள் என்றே கூறலாம்.

IPL 2022 வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. IPL 2022க்கான இறுதி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. அதில் ஏ.ஆர். ரகுமானின் முக்கிய இசை நிகழ்ச்சியும், ரன்வீர் சிங் நடனமும் இடம்பெற்றது.

IPL 2022 இறுதி நிகழ்ச்சியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரன்வீர் சிங்- வைரல் வீடியோ | Ipl 2022 Ranveer Singh Danced Vaathi Coming Song

ரன்வீர் சிங் நடனம்

எப்போதும் மிகவும் ஆக்டீவாக துறுதுறுவென இருக்கும் நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். இவர் ஒரு நடனம் ஆடுகிறார் என்றால் அது எப்போதுமே வைரல் தான்.

இந்த இநுதி நிகழ்ச்சியில் ரன்வீர் சிங் விஜய்யின் வாத்தி கம்மிங், RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் பாலிவுட்டின் சில ஹிட் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார்.

தற்போது மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் நடனம் ஆடிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் டான் உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US