பிரபாஸ் உடன் மோதும் ஜெயம் ரவி!. லேட்டஸ்ட் தகவல்

By Dhiviyarajan Aug 29, 2023 02:20 PM GMT
Report

ஜெயம் ரவி 

ஜீவாவின் என்றென்றும் புன்னகை, உதயநிதியின் மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அகமத். தற்போது இவர் ஜெயம் ரவி வைத்து இறைவன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரபாஸ் உடன் மோதும் ஜெயம் ரவி!. லேட்டஸ்ட் தகவல் | Iraivan Movie Release Date

லேட்டஸ்ட் தகவல் 

இந்நிலையில் இறைவன் படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதே தினத்தில் தான் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

பிரபாஸ் உடன் மோதும் ஜெயம் ரவி!. லேட்டஸ்ட் தகவல் | Iraivan Movie Release Date

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US