Blue Sattai மாறனுக்கு பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்- வைரலாகும் அவரது பதிவு
வித்தியாசமான படைப்பு கொடுக்க வேண்டும் என எல்லா கலைஞர்களும் நினைப்பார்கள்.
ஆனால் தான் பேசும் மேடை பேச்சுகளில் கூட வித்தியாசம் காட்டி அனைவரையும் அசத்துபவர நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.
இவர் நடிப்பு, இயக்கத்தை தாண்டி பார்த்திபனின் தமிழ் பேச்சிற்கு பலருமே அடிமை என்றே கூறலாம்.
என்ன விஷயம் கூறினாலும் கொஞ்சம் சிரிப்பு, நிறைய சிந்தனை என கலந்து பேசுவார். அப்படிபட்ட பார்த்திபன் அவர்களின் இயக்கத்திலும், நடிப்பிலும் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் இரவின் நிழல்.
மிகவும் அற்புதமான விமர்சனங்களை பெற வசூலிலும் கலக்கி வருகிறது.
ஆனால் இப்படத்திற்கு வழக்கம் போல் Blue Sattai மாறன் எதிர்மறையாக கூற அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு போட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.
அவரது பதில் டுவிட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
நேற்றுடன் முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி சீசன் 3 ! யார் வின்னர் தெரியுமா?

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
