ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அடுத்த சூப்பர்ஸ்டாரா? பட்டம் பற்றி அவரே கொடுத்த பதில்
ஐஸ்வர்யா ராஜேஷ்
சமீப காலமாக தனக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். த கிரேட் இந்டியன் கிச்சன், சொப்பனசுந்தரி, ஃபர்ஹானா போன்ற படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கெரியரின் உச்சத்திகள் இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் அவர் தான் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் என்றும் கூற தொடங்கி இருக்கின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் பதில் கொடுத்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்
"ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான். அது ரஜினிகாந்த் தான். லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை நயன்தாராவுக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் சூப்பர்ஸ்டார் இல்லை" என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருக்கிறார்.

ஃபர்ஹானா அனைத்து காட்சிகளும் ரத்து! தியேட்டர் எடுத்த அதிர்ச்சி முடிவு