நடிகர் கவினை காதலிக்கும் விஜய் பட நடிகை?
கவின்
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து, அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் புகழ் பெற்றவர் தான் கவின்.
பிக் பாஸுக்கு பிறகு கவின் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் டாடா படம் திரைக்கு வந்து ஹிட் ஆகி இருக்கிறது. அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான் என டாடா பட தயாரிப்பாளர் சொல்லும் அளவுக்கு நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது.

கவினை காதலிக்கிறாரா அபர்ணா தாஸ்?
இந்நிலையில் தற்போது டாடா படத்தில் நடித்த அபர்ணா தாஸ் கவினை நிஜத்திலேயே காதலிக்கிறாரா என இணையத்தில் செய்தி பரவி வருகிறது. அபர்ணா தாஸ் கவின் பற்றி ஒரு பெரிய பதிவை போட்டிருந்த நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் இப்படி கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
டாடா படத்தில் அவர்கள் கெமிஸ்ட்ரி இருந்த விதம் மற்றும் அபர்ணா போட்டிருக்கும் பதிவும் ரசிகர்கள் மத்தியில் இந்த காதல் கிசுகிசு பரவ காரணமாகி இருக்கிறது.
விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பிறகு அபர்ணா தாஸ் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் தான் டாடா என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் அப்பா எஸ்ஏசி - ஷோபா திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ! அவர்களா இது?
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri