பாரதி கண்ணம்மா முடிய போகிறதா? வில்லி வெண்பா கொடுத்த விளக்கம்
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பியில் உச்சத்தில் இருந்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் தற்போது அந்த தொடரை எப்போது முடிக்க போறீங்க என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு தான் சென்று கொண்டிருக்கிறது.
தற்போது பாரதியை திருமணம் செய்ய வெண்பா திட்டம் போட்டு விஷம் குடிப்பது போல நடித்து பாரதியிடம் இருந்து சம்மதம் வாங்குகிறார். அது சமீபத்தில் வெளியாகி இருந்த பாரதி கண்ணம்மா ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

சீரியல் முடியப்போகிறதா?
விரைவில் பாரதி கண்ணம்மா முடியப்போகிறது என சமீபத்தில் தகவல் பரவி வருகிறது. பிக் பாஸ் 6 தொடங்குவதால் இப்படி ஒரு தகவல் பரவியது.
இது பற்றிய கேள்விக்கு நடிகை ஃபரினா அஸாத் விளக்கம் அளித்து இருக்கிறார். "வெண்பாவுக்கு end-ஆ.. Never" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் சீரியல் தற்போதைக்கு முடியாது என தெரிகிறது.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri