குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த காமெடி கலந்த குக்கிங் ஷோ எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.
குக் வித் கோமாளி 4ம் சீசன் பைனலில் மைம் கோபி டைட்டில் ஜெயித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டியும் மூன்றாம் இடத்தை விசித்ரா ஆகியோர் பிடித்திருக்கின்றனர்.
இது தான் கடைசி சீசன்?
இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவுக்கு இதுதான் கடைசி சீசன் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் புகழ் போட்டிருக்கும் பதிவில் 'இதுதான் கடைசி' என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதனால் விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோவுக்கும் எண்டு கார்டு போடுவது உறுதியாகி இருக்கிறது. ஷோ ரசிகர்கள் இதானால் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
ஜெயிலர் படத்திற்கு அதிகாலை காட்சி இல்லையா? ரஜினி ரசிகர்கள் ஷாக்