தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து விட்டார்களா.. அவருடைய தந்தை என்ன கூறியுள்ளார் பாருங்க

By Kathick Oct 08, 2022 09:28 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகை சேர்ந்தவர் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இவர்கள் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால், அவர்களுடைய ஆசை நிறைவேறவில்லை.

தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து விட்டார்களா.. அவருடைய தந்தை என்ன கூறியுள்ளார் பாருங்க | Is Dhanush Aishwarya Joins After Divorce

சமீபகாலமாக தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைந்துவிட்டதாக தகவல் பேசப்படுகிறது. இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

கஸ்தூரி ராஜா பதில்

இதற்க்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, ' எனக்கு தெரியாது, ஆனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர்களுடைய சந்தோஷம் மட்டுமே எங்களுக்கு முக்கியம் ' என்று கூறியுள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம் தனுஷ், ஐஸ்வர்யாவின் தரப்பில் இருந்து நல்ல செய்தி வெளிவருகிறதா என்று..

தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து விட்டார்களா.. அவருடைய தந்தை என்ன கூறியுள்ளார் பாருங்க | Is Dhanush Aishwarya Joins After Divorce

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US