நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் முடிந்துவிட்டதா?- எப்போது, எங்கே?
நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர். 7ம் அறிவு மூலம் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.
அடுத்தடுத்த ஸ்ருதிஹாசனின் பயணம்
7ம் அறிவு படம் மூலம் நடிக்க தொடங்கிய இவர் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். இடையில் தனது இசையிலும் அதிக கவனம் காட்டி வந்தார்.
நியூயார்க்கில் அவர் தனியாக இசைக் கச்சேரி எல்லாம் நடத்தியிருந்தார், அதற்காக எல்லோரும் வாழ்த்து எல்லாம் கூறியிருந்தார்கள்.
காதலர்
ஸ்ருதிஹாசன் இப்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் 2020ல் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். திருமணம் எப்போது என ஸ்ருதிஹாசனிடம் கேட்டதற்கு அவர் நடக்கும் போது கூறுகிறேன் என்றிருந்தார்.
சாந்தனு ஹசாரிகா
ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு, நாங்கள் கிரியேட்டீவாக யோசிப்பவர்கள். எங்களுக்கு கிரியேட்டீவாக திருமணம் முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.
புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மனைவி போட்ட எமோஷ்னல் பதிவு- வருந்தும் ரசிகர்கள்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
