யாராக இருந்தாலும் சரி, அப்போதே முடியாது என கூறிய அஜித்- ஜோடியையே மாற்றிய இயக்குனர், செம கெத்து
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கிய நடிகராக வலம் வருபவர். வருடா வருடம் படம் நடித்துவிட வேண்டும் என்று இல்லாமல் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
கடைசியாக அவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது, படமும் போட்ட பட்ஜெட்டை விட நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
சில வாரங்களுக்கு முன்பும் படத்தின் 25வது நாள் கொண்டாட்டம் கூட நடந்தது.

பழைய படம்
அஜித் எப்போதும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை தைரியமாக செய்யக் கூடியவர். அப்படி 2000ம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது அஜித் செய்த ஒரு விஷயம் வெளியாகி இருக்கிறது.
முதலில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக அஜித் நடிப்பதாக இருந்தது, ஆனால் நடிகையே அஜித்தை தாடி எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இயக்குனர் இதுகுறித்து அஜித்திடம் கூற அவரோ கண்டிப்பாக முடியாது என தெரிவித்திருக்கிறார்.
அதன்பிறகே அஜித்திற்கு தபு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு அப்பாஸ் ஜோடியாக மாற்றப்பட்டுள்ளது.

திருமணம் ஆகி 6 மாதம் ஆனது- ஸ்பெஷல் போட்டோ வெளியிட்ட ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி