பொது இடத்தில் மது அருந்தினாரா நடிகை கீர்த்தி சுரேஷ்- பாட்டலுடன் பிரபலத்தின் வீடியோ வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ்
உன் மேல ஒரு கண்ணு என பாவாடை தாவணியில் வந்து தமிழ் சினிமா ரசிகர்களை புலம்ப வைத்தவர் தான் கீர்த்தி சுரேஷ்.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த திரைப்படம் மஹாநதி. பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்து சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றார்.
அடுத்து தமிழில் மாமன்னன், ரகு தாத்தா, Siren போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.

வைரல் வீடியோ
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் தசரா.
தெலுங்கு நானியுடன் இணைந்து நடித்து இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் புரொமோஷனில் படு பிஸியாக உள்ளனர்.
அண்மையில் பட புரொமோஷன் போது ஒரு Juiceசை அப்படியே வாயில் வைத்து அண்ணாந்து குடித்துவிடுகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக இது என்ன மது அருந்துகிறாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
#KeerthiSuresh Massss ?? #DasaraOnMarch30th pic.twitter.com/OsWlJiS6A5
— Rorschach (@27stories_) March 22, 2023
தனது மனைவி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ரவீந்தர்- புகைப்படத்துடன் இதோ