சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறுகிறாரா மாகாபா ஆனந்த்- ஷாக்கான ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சி நிறைய ஷோக்கள் ஹிட். அதில் இப்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக்.
மாகாபா ஆனந்த் நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் இரண்டையும் மாகாபா தான் இப்போது தொகுத்து வழங்கி வருகிறார். அவர் எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் எப்போதும் கலகலப்பாக காமெடியாக நிகழ்ச்சி இருக்கும்.
தற்போது அவரைப் பற்றி ஒரு ஷாக்கான தகவல் வந்துள்ளது.
அது என்னவென்றால் அவர் இனி ஸ்டார்ட் மியூசிக் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லையாம்.
காரணம் என்ன?
அவர் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல இருப்பதால் இந்நிகழ்ச்சிகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
புடவையில் ஒரேயொரு ரீல்ஸ் வீடியோ தான், அப்படியே ரசிகர்களை மயக்கிய ஷெரின்- வைரல் வீடியோ