அசுரன் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து! கடத்தப்பட்டாரா? பரபரப்பை கிளப்பிய இயக்குனர்

By Parthiban.A May 03, 2022 11:10 AM GMT
Report

மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் சொன்ன தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கடத்தப்பட்டுவிட்டாரா என கேள்வி எழுந்திருக்கிறது.

மஞ்சு வாரியர்

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். அவரை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி இடத்தை மீண்டும் பிடித்து இருக்கிறார் அவர்.

தமிழில் அசுரன் படத்தில் அவர் தனுஷ் ஜோடியாக நடித்து இருந்தார்.

அசுரன் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து! கடத்தப்பட்டாரா? பரபரப்பை கிளப்பிய இயக்குனர் | Is Manju Warrier Under Detention Sanal Kumar

கடத்தப்பட்டாரா?

மலையாள இயக்குனர் சணல் குமார் தனது பேஸ்புக் பதிவில் மஞ்சு வாரியார் சில கந்துவட்டிக்காரர்கள் பிடியில் சிக்கி இருக்கிறார். அது பற்றி நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பல நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை. அவரது மேனேஜர்கள் பெயரையும் அவர் கடத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்தேன். ஆனால் தற்போது வரை ரெஸ்பான்ஸ் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

இயக்குனரின் இந்த பதிவு மலையாள சினிமாவில் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது.  

அசுரன் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து! கடத்தப்பட்டாரா? பரபரப்பை கிளப்பிய இயக்குனர் | Is Manju Warrier Under Detention Sanal Kumar

முன்னணி நடிகரை முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US