சீதா ராமம் பட புகழ் நடிகை மிருணாள் தாகூருக்கு திருமணம் முடிந்ததா?- ரசிகர்கள் ஷாக்

By Yathrika Aug 11, 2023 03:30 PM GMT
Report

மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சீதா ராமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறியப்பட்டார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் நடித்துள்ளார்.

2018ம் ஆண்டு லவ் சோனியா என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான இவர் சூப்பர் 30, Batla House போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இப்போது இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதற்கு முன் இவர் சீரியல்களில் அதிகம் நடித்துள்ளார்.

சீதா ராமம் பட புகழ் நடிகை மிருணாள் தாகூருக்கு திருமணம் முடிந்ததா?- ரசிகர்கள் ஷாக் | Is Mrunal Thakur Gets Married

லேட்டஸ்ட் போட்டோ

இந்த நிலையில் நடிகை மிருணாள் தாகூர் திருமண கோலத்தில் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் என்னது இவருக்கு திருமண நடந்துவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர்.

ஆனால் இந்த புகைப்படம் Made In Heaven என்ற வெப் சீரியஸிற்காக எடுக்கப்பட்ட போட்டோ தானாம். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை பெண்ணுக்காக தியாகம் செய்த ஊர் மக்கள்- சரிகமப நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US