பிக்பாஸ் 6வது சீசனில் புதியதாக திருமணம் செய்த இந்த சீரியல் நடிகையா?- எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் நாம் கொண்டாடிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அடுத்து அவர்கள் ஒளிபரப்ப போகும் மிகப் பெரிய ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் தொடங்க இருக்கிறது.
நிகழ்ச்சியின் அறிவிப்பு புரொமோ ராஜு இடம்பெற வெளியாகி இருந்தது, அண்மையில் 6வது சீசனிற்கான லோகோ வெளியாகி இருந்தது.
ரசிகர்களும் லோகோவை அதிகம் லைக்ஸ் செய்துள்ளனர்.
சீரியல் நடிகை
நிகழ்ச்சி ஆரம்பமாக போகிறது என்றதில் இருந்து நிறைய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. அப்படி அண்மையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமி பிக்பாஸ் 6வது சீசனில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
