பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நிரூப் திடீரென வெளியேறினாரா?
முதன்முறையாக ஒரு பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 5 பிக்பாஸ் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
எல்லோருமே அதிரடி சரவெடியாக வெடிப்பவர்கள் தான்.
அல்டிமேட் நிகழ்ச்சி ஒரு டுவிஸ்ட்
இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரும் ஏப்ரல் 10ம் தேதி படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருப்பதாக சில தகவல்கள் வருகின்றன, ஆனால் உண்மையா என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 3 லட்சம் வைத்து இந்த பணத்துடன் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்று கூறியுள்ளார். அந்த பணத்தை யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நிரூப் எடுத்துக் செல்கிறார்.
ஷாக்கான ரசிகர்கள்
அவர் பங்குபெற்ற பிக்பாஸ் சீசனில் உருதியாக இருந்த நிரூப் இதில் யார் அவசரப்பட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தாய் பாலில் செய்யப்பட்ட ஒரு சூப்பரான பரிசு- ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்த பரிசு