தாய் பாலில் செய்யப்பட்ட ஒரு சூப்பரான விஷயம்- ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்த பரிசு
சீரியல் நடிகை ஆல்யா மானசா இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கக் கூடிய ஒரு நடிகை.
இவர் முதல் குழந்தை பிறந்த கையோடு ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார், இடையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.
பிறந்த இரண்டாவது குழந்தை
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்யா-சஞ்சீவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படமும் வெளியாகி இருந்தது.
அதோடு தனது மகனுக்கு அர்ஷ் என்றும் பெயர் வைத்துள்ளனர்.
தாய்பாலால் உருவான கிப்ட்
ஆல்யா மானஸாவின் Baby Bumpஐ ஒரு அச்சாக செய்து இருக்கின்றனர். மேலும், இதில் தாயின் தாய்ப்பாலை கலந்து செய்யப்பட்ட பொருள் என்றும் கூறி இருக்கின்றனர்.
மேலும், Breast milk கால் உருவான பல ஆபரணங்களை செய்யும் இன்ஸ்டா பக்கம் ஒன்றையும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
ஆல்யா தாய்பாலால் ஆன அந்த நகையுடன் எடுத்த புகைப்படம் இதோ,
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் குழந்தைக்கு இப்படி ஒரு சோகமா?- வருத்தப்படும் ரசிகர்கள்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
