பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவிற்கு மட்டும் திடீரென சம்பளத்தை உயர்த்திய தயாரிப்பு குழு- ஏன் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சி என்றாலே முதலில் நியாபகம் வந்து சொல்லக் கூடிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடும் இந்த தொடர் இப்போது வாழ்க்கையில் மக்கள் மறந்துள்ள கூட்டுக் குடும்பம் பற்றிய கதை. அண்ணன்-தம்பிகள் இடையில் பிரிந்தாலும் பாசத்தின் பெயரில் இணைந்துவிடுகிறார்கள்.
தனத்திற்கு சம்பளம்
இந்த நிலையில் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவிற்கு மட்டும் அண்மையில் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் அவர் சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக கூற அவர் வெளியேறினால் கதை நன்றாக இருக்காது, அவரது கதாபாத்திரத்தில் வேறொரு வந்தால் எப்படி என யோசித்த தயாரிப்பு குழு அவரை சமாதானப்படுத்தி சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பமே டார்ச்சர் செய்தார்கள், செல்வராகவனுடன் விவாகரத்து எதனால் ஆனது குறித்து பேசிய சோனியா அகர்வால்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
