நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணமா? பெண்ணுடன் இருக்கும் போட்டோவால் பரவும் தகவல்

By Parthiban.A Sep 01, 2022 10:00 AM GMT
Report

பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவர் தான் எப்போதும் சிங்கிளாக தான் இருப்பேன் என கூறி வருகிறார். இருப்பினும் அவரது திருமணம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது.

நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணமா? பெண்ணுடன் இருக்கும் போட்டோவால் பரவும் தகவல் | Is Premgi In Relationship

திருமணமா?

இந்நிலையில் தற்போது பிரேம்ஜி பாடகி ஒருவருடன் இருக்கும் போட்டோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அவர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் இப்படி ஜோடியாக போஸ் கொடுத்திருக்கின்றனர்.

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யமாகி அவர்கள் திருமணம் செய்ய போகிறார்களா என கேள்வி கேட்க தொடங்கினார்கள்.

அனைவரும் அதே கேள்வியை கேட்க பிரேம்ஜி அந்த பதிவில் இருந்து கமெண்டுகள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டார்.

 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US