நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுக்கு தாலி கட்ட எடுத்துக்கொடுத்தது இந்த நடிகரா?- அழகிய தருணம்
நடிகை நயன்தாரா இந்திய சினிமா கொண்டாடும் முன்னணி நடிகை. தான் நடிக்கும் படங்களை மிகவும் தெளிவாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி இருந்தது. அதில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என பலர் நடித்திருந்தார்கள்.
படம் பெரிய வெற்றி என்றில்லாமல் நன்றாக ஓடியது என்று கூறலாம்.
திருமணம்
இன்று படு கோலாகலமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. காலை 10.30 மணியளவில் திருமணம் முடிந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது.
விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட அதை எடுத்துக் கொடுத்தது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். இந்த தகவல் வெளியாக நல்ல விஷயம் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு புதிய லுக்கில் வந்த நடிகர் அஜித்- புகைப்படங்களுடன் இதோ
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri