கயல் சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெளியேறுகிறாரா?- அவரது இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் டாப் TRP ரேட்டிங்கில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது கயல் சீரியல். பி.செல்வம் அவர்களின் இயக்கத்தில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஜோடியாக நடிக்க இந்த தொடர் வெற்றிகரமாக 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அப்பா இல்லாத குடும்பத்தை காக்கும் நாயகி கயலின் வாழ்க்கையை சுற்றி இந்த கதை நகர்கிறது.
இதில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரின் ஜோடி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெளியேறுகிறாரா பிரபலம்
கடந்த சில வாரங்களாகவே இந்த தொடரில் இருந்து சீரியல் நடிகர் சஞ்சீவ் வெளியேறுகிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் அப்படி ஒரு தகவலை இன்ஸ்டாவில் பதிவு செய்து இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என காமெடியாக ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷாவின் 3வது பள்ளி Report Cardஐ பார்த்தீர்களா?- எவ்வோ கியூட் பாருங்க

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
