பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததா?- பெண் இவரா?
விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா.
பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் மலையாளத்தில் வெளியாகி நல்ல ஹிட்டடித்த கருத்தமுத்து என்ற தொடரின் ரீமேக் தான். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த தொடரில் ரோஷினி மற்றும் அருண் பிரசாத் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்கள், இடையில் ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறினார்.
இப்போது அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடிக்கிறார், இவரை தாண்டி நிறைய கதாபாத்திர மாற்றங்கள் நடந்தது.
அருண் பிரசாத் நிச்சயதார்த்தம்
சீரியல் நடிகர் அருண் பிரசாத்திற்கு விரைவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில் அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் சீக்ரெட்டாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
பவர் ஸ்டார் பவன் கல்யாணை நேரில் சந்தித்துள்ள நடிகர் கார்த்தி- வெளிவந்த வீடியோ

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
