இந்த விஜய் டிவி பிரபலத்தை காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா- புகைப்படத்தால் ரசிகர்கள் சலசலப்பு
ரவீனா தாஹா
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம். முதல் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.
இதில் ரவீனா தாஹா சக்தியாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று வருகிறார். இந்த நிலையில் நிறைய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு செம நடனம் ஆடி வருகிறார்.

லேட்டஸ்ட் போட்டோ
இவர் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான மணிச்சந்திராவுடன் அவ்வப்போது நிறைய புகைப்படங்கள் எடுத்து பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
இந்த நிலையில் மணியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ரவீனா புகைப்படம் வெளியிட அந்த டாக்கில் செல்லோ எனவும், ஹார்ட்டீன் என பதிவு போட இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
KPY தீனாவிற்கு இன்று திடீர் கல்யாணம், பெண் யார் தெரியுமா?- இதோ அழகிய ஜோடியின் போட்டோ