விஜய் நடித்த பீஸ்ட் வசூல் சாதனை செய்ய சொதப்பிவிட்டது. அடுத்து ரசிகர்கள் தளபதி 66வது படத்தில் விட்டதை பிடித்துவிட வேண்டும் என பெரிய நம்பிக்கையில் உள்ளனர்.
தளபதி 66வது படம்
தோழா பட புகழ் வம்சி பைடிபலி இயக்கத்தில் விஜய்-ரஷ்மிகா புதிய கூட்டணியில் தளபதி 66வது படம் தொடங்கியுள்ளது. இப்படம் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போல இது ஃபேமிலியை கவரும் வண்ணம் இருக்கும் என கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையும் போடப்பட்டது. தமன் இப்படத்திற்காக 2 பாடல்களை முடித்துவிட்டாராம், அதன் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு விஜய்-ரஷ்மிகாவை நடந்து வருகிறதாம், இன்னும் சில தினங்களில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு முதல் ஷெட்யூல் முடிந்துவிடும் என்கின்றனர்.

விஜய்யுடன் மோகனா?
இந்த 66வது படத்தில் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்கிறார் என செய்திகள் வர அதை அவர் மறுத்துவிட்டார். இப்போது என்ன தகவல் என்றால் நடிகர் ஷ்யாம் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

அடி பாதாளத்திற்கு சென்ற விஜய்யின் பீஸ்ட் வசூல்- RRR விட குறைந்த வெளிநாட்டு வசூல்
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan