ஷாலு ஷம்முவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோ
ஷாலு ஷம்மு
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் ஷாலு ஷம்மு. அவர் அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.
அதற்கு பிறகு பல படங்களில் அவர் சின்ன சின்ன கவர்ச்சி ரோல்களில் நடித்து இருக்கிறார். மேலும் இன்ஸ்டாக்ராமில் அவர் மிக கவர்ச்சியாக வெளியிடும் போட்டோக்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.

நிச்சயதார்த்தமா?
இந்நிலையில் தற்போது ஷாலு ஷம்மு மாலையும் கழுத்துமாக சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என கேட்டு வருகிறார்கள்.
'நான் ஷூட்டிங்கில் இருக்கேனா அல்லது நிச்சயத்தர்தம் செய்துகொள்கிறேனா?' என அவரே கேள்வி கேட்டிருக்கிறார். அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்! முழு விவரம் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    