சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்! முழு விவரம்
வானத்தைப்போல
சன் டிவியில் 700 எபிசோடுகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது வானதைப்போல சீரியல். அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்திய கதை என ஆரம்பத்தில் இந்த தொடர் தொடங்கி இருந்தாலும் போக போக பல விஷயங்கள் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி வருகின்றன.
முதலில் அண்ணன் சின்ராசு ரோலில் தமன் மற்றும் தங்கை துளசி ரோலில் ஸ்வேதா ஆகியோர் நடிக்க தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் இருவருமே பாதியில் வெளியேறிய நிலையில் தற்போது ஸ்ரீகுமார் மற்றும் மான்யா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
நடிகர்கள் நிஜ பெயர்
வானத்தைப்போல தொடரின் நடிகர்களின் நிஜ பெயரை தற்போது பார்க்கலாம்..
மான்யா ஆனந்த் - துளசி

ஸ்ரீகுமார் - சின்ராசு

தேப்ஜானி மோடக் -சந்தியா

சாந்தினி பிரகாஷ் - பொன்னி

அஷ்வந்த் திலக் - வெற்றி (வில்லன்)

கார்த்தி - ராஜபாண்டி

மகாநதி ஷங்கர் - சங்கரபாண்டி
செந்தி குமாரி - செல்லத்தாயி
மனோஜ் குமார் - சின்ராசுவின் மாமா
தாக்ஷயினி - பொன்னியின் அம்மா
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri