சிம்புவின் இந்த படமும் டிராப் ஆகிவிட்டதா? உண்மை இதுதான்

By Parthiban.A Jan 16, 2024 09:30 PM GMT
Report

நடிகர் சிம்பு அடுத்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி சேர இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் அந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.

கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட அந்த படத்தின் ஷூட்டிங் நின்ற காலமாகியும் தொடங்காமல் இருக்கிறது.

சிம்புவின் இந்த படமும் டிராப் ஆகிவிட்டதா? உண்மை இதுதான் | Is Simbu Desingh Periyasamy Film Dropped

டாஸ்மாக்கில் மது வாங்க நின்றவர்களை விரட்டிய விஷால்.. வைரலாகும் வீடியோ

டாஸ்மாக்கில் மது வாங்க நின்றவர்களை விரட்டிய விஷால்.. வைரலாகும் வீடியோ

ட்ராப் ஆகிவிட்டதா

இந்நிலையில் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படமும் இப்படி ஆகிவிட்டதா என சிம்பு ரசிகர்களும் அதிர்ச்சி ஆனார்கள்.

 ஆனால் உண்மையில் படம் ட்ராப் ஆகவில்லை என ராஜ்கமல் நிறுவனத்தினர் கூறி இருக்கின்றனர். அந்த படத்திற்கான VFX பணிகள் நடந்து வருகிறது என்றும் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

சிம்புவின் இந்த படமும் டிராப் ஆகிவிட்டதா? உண்மை இதுதான் | Is Simbu Desingh Periyasamy Film Dropped

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US