மும்பையில் செட்டில் ஆகப்போகிறார்களா சூர்யா - ஜோதிகா ஜோடி.. ஷாக்கிங் தகவல்

By Kathick Oct 07, 2022 10:50 AM GMT
Report

சூர்யா - ஜோதிகா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர திருமண ஜோடிகள் சூர்யா - ஜோதிகா. இவர்கள் இருவரும் இணைந்து 2டி தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள்.

2டி நிறுவனத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார்கள்.

மும்பையில் செட்டில் ஆகப்போகிறார்களா சூர்யா - ஜோதிகா ஜோடி.. ஷாக்கிங் தகவல் | Is Suriya Jyothika Is Going To Settle In Mumbai

மும்பையில் செட்டில்

இதை தொடர்ந்து இன்னும் பல ஹிந்தி திரைப்படங்களை 2டி நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் செட்டில் ஆகப்போகிறார்களா சூர்யா - ஜோதிகா ஜோடி.. ஷாக்கிங் தகவல் | Is Suriya Jyothika Is Going To Settle In Mumbai

இதனால், சூர்யா - ஜோதிகா இருவரும் மும்பையில் செட்டிலாக போவதாக கிசுகிசுப்படுகிறது. இதை கேள்விப்பட்ட சிலருக்கு ஷாக்கிங்காக இருந்தாலும், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US