அட பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த முன்னணி நாயகி வருகிறாரா?- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லையே?
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 6 தான் இப்போது தொலைக்காட்சி ரசிகர்களின் முதன்மையான தேர்வாக உள்ளது. 21 போட்டியாளர்கள் இடம்பெற தொடங்கப்பட்ட இந்த 6வது சீசன 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒரு எவிக்ஷன் நடந்து வருகிறது, இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.
அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷ்ன் என்கின்றனர், எந்த இருவர் வெளியே செல்ல இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வைல்ட் கார்ட்டு என்ட்ரி
இந்த நிலையில் தான் பிக்பாஸ் வைல்ட் கார்ட்டு என்ட்ரி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த நடிகை அஞ்சலி பிக்பாஸ் 6வது சீசனிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் Fall படத்தின் புரொமோஷனுக்காக வர இருப்பதாக கூறுகின்றனர், ரசிகர்கள் மத்தியில் அவர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைய இருப்பதாக பேசப்படுகிறது.
எது உண்மை என்பதை பொறுத்திருந்து காண்போம்.
திருமண நாளை சூப்பராக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை, ஹுசைன்- வீடியோவுடன் இதோ

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
