திருமண நாளை சூப்பராக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை, ஹுசைன்- வீடியோவுடன் இதோ
மணிமேகலை
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கிய ஒரு பிரபலம். இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினாலே இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பார்கள்.
இந்த விஷயம் மூலமாகவும் பிரபலம் ஆனார். அதன்பிறகு விஜய் டிவி பக்கம் வந்த மணிமேகலை வராத நிகழ்ச்சியே இல்லை.
எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கலந்துகொண்டார். இதுதவிர தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என நிறைய விஷங்களில் விளையாடி வந்தார்.

திருமண நாள்
மணிமேகலையின் திருமணம் எப்படியெல்லாம் நடந்தது என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். தற்போது மணிமேகலை தனது திருமண நாளை கோலாகலமாக தனது கணவருடன் கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ,
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri