த்ரிஷா அரசியலில் நுழைகிறாரா? முக்கிய கட்சியில் இணைவதாக பரபரப்பு
த்ரிஷா அரசியலில் நுழைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
த்ரிஷா
தமிழ் சினிமாவில் இருபது வருடங்களுக்கும் மேலாக நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா. அவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.அந்த படத்தில் அவர் குந்தவை என்ற ரோலில் நடித்து இருக்கிறார்.
தற்போது 39 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசியலில் நுழைகிறாரா
இந்நிலையில் த்ரிஷா அரசியலில் நுழைய இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது. அவர் கங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் த்ரிஷா இதுபற்றி எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

திருச்சிற்றம்பலம் உலக அளவில் இத்தனை கோடி வசூலா! மாஸ் ஓப்பனிங்
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan