திருச்சிற்றம்பலம் உலக அளவில் இத்தனை கோடி வசூலா! மாஸ் ஓப்பனிங்

By Parthiban.A Aug 19, 2022 02:00 PM GMT
Report

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளிவந்துகிறது.

திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சகர்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் ரசிகர்களும் தியேட்டர்களில் திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம் உலக அளவில் இத்தனை கோடி வசூலா! மாஸ் ஓப்பனிங் | Thiruchitrambalam Opening Day Worldwide Box Office

முதல் நாள் வசூல்

முதல் நாளில் உலக அளவில் 9 கோடி ரூபாய்க்கும் அதிகமாக திருச்சிற்றம்பலம் வசூலித்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இதில் தமிழ்நாட்டில் மட்டுமே 7.4 கோடி ருபாய் வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

திருச்சிற்றம்பலம் உலக அளவில் இத்தனை கோடி வசூலா! மாஸ் ஓப்பனிங் | Thiruchitrambalam Opening Day Worldwide Box Office

நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்! வீடியோவுடன் நடிகை மகிழ்ச்சியான அறிவிப்பு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US