விஜய்யின் பீஸ்ட் பட தீம் மியூசிக் இப்படத்தின் காப்பியா?- வீடியோவுடன் இதோ

vijay anirudh beast copied thememusic
By Yathrika Mar 31, 2022 05:50 AM GMT
Report

நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இயக்குனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டு படங்களை இதுவரை இயக்கியுள்ளார்.

3வது படத்திலேயே விஜய்யுடன் பீஸ்ட் படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார்.

இதுவரை வந்த அறிவிப்புகள்

விஜய் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதும், ஸ்பெஷல் தினங்களில் அப்டேட் விடுவதும், டீஸர், டிரைலர் வெளியிடுவது என ரசிகர்களின் ஆசைக்கேற்ப தனது படங்களின் பணிகளை செய்வார்.

நேற்று படத்தின் ஸ்பெஷல் அறிவிப்பு வரும் என கூறப்பட்ட நிலையில் படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.

விஜய்யின் பீஸ்ட் பட தீம் மியூசிக் இப்படத்தின் காப்பியா?- வீடியோவுடன் இதோ | Is Vijay Beast Music Copied

தீம் மியூசிக் காப்பியா

இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட தீம் மியூசிக் ஒரு படத்தின் காப்பி என ஆதாரத்துடன் ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ,

கோவை சரளா போல் திருமணமே செய்யாமல் இருக்கும் பிரபல நடிகை நிர்மலா- ஏன் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US